BKR டிரஸ்ட்

தற்போது

வினாயக முருகா மகளிர் தங்கும் விடுதி 

விழுப்புரத்தில் உடன் இணைந்துள்ளது 

    இந்தியாவின் புனிதம் என்று கருதப்படும் பெண்களை பாதுகாக்க விழுப்புரத்தில் வினாயக முருகா எனும் மகளிர் தங்கும் விடுதி இயங்கி வருகிறது.   

     BKR டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டியான திரு திருமதி புஷ்பா அவர்கள் வினாயக முருகா மகளிர் விடுதியில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

       வினாயக முருகா மகளிர் விடுதி இனி VMLH என்று சுருக்கமாக அழைக்கப்படும்.



    VMLH ஆனது மிகவும் சுத்தமான, காற்றோட்டமான, வசதியான குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான அவர்களது சொந்த இல்லத்தை போன்ற சூழலை கொண்டுள்ளது ஒரு சிறப்பம்சமாகும். மேலும் அவர்கள் முதியவர்களுக்கான தங்கும் இடத்தையும் நிறுவ திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 

VMLH வாரத்தின் 7 நாட்களிலும் 3 வேலை உணவு வழங்குகின்றனர். இதுமட்டுமின்றி காலை மாலை இரு வேலையும் தேனீர் அல்லது காபி வழங்ங்குகின்றனர். அவர்கள் வழங்கும் உணவு பட்டியல் இதோ



     The VMLH மிகவும் சுத்தமான, தூய்மை செய்யப்பட்ட aqua-treated mineral water ஐஅருந்தவு கொடுப்பதுடன் சமைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். 





     VMLH  200 Mb/s வேகம் கொண்ட 2 அலைக்கற்றைகளி வாயிலாக இணைய வசதியை இலவசமாக கொடுக்கின்றனர். 2க்கும் மேற்பட்ட மோடம் தளத்தில் பொருத்தப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகள் பயிலவும், பணி செய்வோர் மிகப்பெரிய அளவிலான கோப்புகளை அவர்களது நிறுவனத்துடன் நொடிப் பொழுதில் பகிர்ந்து கொள்ளவும் மிக வேகமான இணைய வசதி உள்ளது.




     VMLH 5க்கும் மேற்பட்ட வாஷிங் மெஷின்களை கொடுத்துள்ளன. ஆகவே பயனாளியின் வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம், காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 






     VMLH வசதிகேற்ப அறையை பங்கிட்டுக் கொள்ள தனி அறைகள், 2 / 3/ 4 என்ற விகிதத்தில் அறையை பங்கிட்டுக் கொள்ளும் வசதியுள்ளது. 




VMLH 24 மணி நேரமும் பெண்கள் தனியாக வந்து செல்வதற்கு ஏதுவாக இரயில் மற்றும் பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. மேலும் 24 நேரமும் விடுதியை கண்காணிக்க 5க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 




     VMLH விழுப்புரத்தில் இரு கிளைகள் கொண்டுள்ளது.

            1. 43/17, இளங்கோவடிகள் தெரு, சந்தான கோபாலபுரம், விழுப்புரம் - 605602

https://g.page/ladieshostelvpm?share

            2. No.17 ராஜேஸ்வரி நகர், திருச்சி மெயின் ரோடு, புதிய பேருந்தி நிலையம் எதிரில், விழுப்புரம் .

https://goo.gl/maps/1VJRa4QArNY7EmDD8

20 ஆண்டுகளுக்கு மேலாக மகளிருக்கான விடுதி சேவை வழங்கி வருகின்றனர் என்பது மிகவும் குறிப்பிட தக்கது

Mr.Muthu (Prop. of Vinayaga Muruga Ladies Hostel)

988 48 353 65

Mrs.Pushpa

890 470 4181